அமெரிக்காவில் 18 மணிநேரம் காரில் சிக்கிய இளம்பெண் பனியில் உறைந்து பலி.!

அமெரிக்காவில் 18 மணிநேரம் காரில் சிக்கிய 22 வயது இளம்பெண் பனியில் உறைந்து உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்புயல் நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் பனியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் மின்தடை மற்றும் பல உயிர்கள் இந்த பனிப்புயலுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் 22 வயதான ஆன்டெல் டெய்லர் என்ற  நர்ஸ், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது கார், பனியில் சிக்கிக்கொண்டது. அவரால் வெளியில் … Read more

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயலால் 34 பேர் பலி.!

அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பனிப்புயலால் குறைந்தது 34 பேர் பலியாகியுள்ளனர், மேலும் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு வருவது வழக்கம், ஆனால் தற்போது அங்கு கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடுமையான குளிர்கால பனிப்புயலால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பனிப்புயலால் வெளியில் வரமுடியாமல் பலர் தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க மக்கள் … Read more