பூக்கள் பூக்கும் தருணம்.! குந்தவையின் அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள்….

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா அட்டகாசமான ஆடையில் செல்லும் போதெல்லாம், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது, தனது டிவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் அழகா சுடிதாரில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை த்ரிஷா, இப்பொது இளைஞர்களின் … Read more

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.! வெள்ளை புறா குந்தவை வந்துவிட்டால்….

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வனில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார் என்று பெயர் பெற்றள்ளார். சமீபத்தில், இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுக்காக த்ரிஷா அட்டகாசமான சேலையில் சென்றுள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்  இணையத்தில் … Read more