மூச்சு முட்ட முட்ட…நடுக்கடலுக்குள் நடிகை ராஷ்மிகா மந்தனா..வைரலாகும் வீடியோ!

AGirlfriend

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களில் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 மற்றும் ரன்பீர்கபூருக்கு ஜோடியாக அனிமல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் அவர் நடித்து வரும் அனிமல் படத்தின் நீ வாடி என்ற பாடல் கூட வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அந்த பாடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா பல முறை லிப் லாக்காட்சியில் நடித்து … Read more