ஏஜே பெர்ஃபார்மென்ஸ் நிறுவனத்துடன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்கோமாடி ஸ்கூட்டர்(Scomadi) நிறுவனம் ஒப்பந்தம்

  கடந்த 2005ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்கோமாடி நிறுவனம் துவங்கப்பட்டது. ஸ்கூட்டர் தயாரிப்பில் 60 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பிராஃங்க் சாண்டர்சன் மற்றும் பால் மெலிசி ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்கூட்டர் தயாரிப்பை துவங்கியது. இங்கிலாந்து மட்டுமின்றி, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் ஸ்கோமாடி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான வர்த்தக வாய்ப்பு உணர்ந்து கொண்டு தனது ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்தியாவை சேர்ந்த ஏஜே பெர்ஃபார்மென்ஸ் நிறுவனத்துடன் … Read more