தமிழில் உருவாக்கும் அனிமல் திரில்லர்.. தி நைட் கதையை கூறிய தயாரிப்பாளர்..!

சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தி நைட் படத்தின் கதையை தயாரிப்பாளர் கலசா ஜே.செல்வம் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாக்ஷி அகர்வால் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் , ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் தற்போது ’சின்ட்ரெல்லா’ ’ஆயிரம் ஜென்மங்கள்’ ’டெடி’, ’அரண்மனை 3’ ’புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருவதுடன் ‘தி நைட்’ என்ற திரில்லர் பாணியில் உருவாகும் படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த … Read more

கையில் கோடாரியுடன் சும்மா ரணகளமாக நிற்கும் பிக்பாஸ் சாக்ஷி‌.!வெளியானது ‘தி நைட்’ பர்ஸ்ட் லுக்.!

நடிகர் ராஜ்கிரணின் மகன் அவரது என் ராசாவின் மனசில படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘என் ராசாவின் மனசில ‘ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகமானவர் ராஜ் கிரண்.மீனா ஹீரோயினாக நடித்த இப்படத்தின் மூலம் தான் வடிவேலுவும் சினிமாவில் அறிமுகமானார் . இந்த நிலையில் தற்போது 30 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக ராஜ் கிரண் அறிவித்துள்ளார்.இதனை ராஜ் கிரணின் மகன் … Read more