தளபதி பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் தளபதி 65 அப்டேட்..?

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்திற்கான டீசர் வருகின்ற விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Read more