தலைவி படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்.!

தலைவி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தலைவி. இந்த படத்தை ஏ. எல். விஜய்  இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் மற்றும் எம்ஜிஆராக  அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியீட திட்டமிட்டிருந்தனர். கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் … Read more