Rajinikanth Wishes Leo : லியோ வெற்றிக்கு வாழ்த்துக்கள் கண்ணா! லோகேஷுக்கு கால் செய்த ரஜினிகாந்த்!

vijay and rajini Lokesh Kanagaraj

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பார்க்க ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. ஏனென்றால், இந்த திரைப்படத்தை மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். எனவே, விஜய் ரசிகர்களையும் தாண்டி லோகேஷ் கனகராஜிற்கு இருக்கும் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களும் இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், … Read more