மிரள வைக்கும் தல அஜித்தின் மாஷ் அப் வீடியோ.!

தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவரின்பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபியை பல பிரபலங்கள் இணைந்து வெளியிட இருந்தனர். ஆனால்  CDP யை வெளியிடயிருந்த பிரபலங்களில் ஒருவரான ஆதவ் கண்ணதாசனை தொடர்பு கொண்டு கொரோனா தொற்று பரவி கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இதெல்லாம் வேண்டாம் என்று அஜித் சார்பாக அவரது அலுவலகத்தில் இருந்து வேண்டுகோள் … Read more