இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் டாடா அல்ட்ராஸ் தான்.. சர்வதேச விருதை வென்று சாதனை படைத்தது..

 NCAP எனப்படும் கார்களுக்கான தர மதிப்பை ஆய்வு செய்து மதிப்பெண் அளிக்கும் ஒரு அமைப்பு ஆகும். இதில் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ள டாடா அல்ட்ராஸ் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த காரானது பாதுகாப்பு சோதனைகளில் டாடா அல்ட்ராஸ்க்கு 5-க்கு 5 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 5 மதிப்பெண்ணும் குழந்தைகளுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 3 … Read more