மகனின் திருமணம் குறித்து அப்பாவான டி. ஆரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

சிம்பு லண்டனை சேர்ந்த கோடீஸ்வர வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் திருமணம் நடைபெறும் என்ற செய்திகளுக்கு அப்பாவான டி. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். சிம்பு தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது . தற்போது பரவி … Read more