ஊரடங்கில் சன்னி லியோனின் சேட்டை.! பதறியடித்து ஓடிய கணவன்.!

நடிகை சன்னி லியோனின்டிக்டாக் வீடியோவையும் வெளியிடும் இவர் தற்போது ஒரு பிரான்க் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சன்னி லியோன், இளைஞர்கள் அனைவரின் துடிப்பு நாடி என்றே கூறலாம். இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களிலும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்தும், சமையல் செய்தும், பழைய புகைப்படங்களை தனது சமூக … Read more