போலீஸ் கேரக்டரில் ‘பிக்பாஸ்’ யாஷிகா.!வில்லனாக நடிப்பது இந்த பிரபல இசையமைப்பாளரா.?

பிக்பாஸ் யாஷிகா நடிக்கும் சல்பர் எனும் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் இரட்டை அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . அதனையடுத்து பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் . தற்போது இவர் மகத் உடன் இணைந்து இவர் தான் உத்தமன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் எஸ்ஜே … Read more