9 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூரரைப் போற்று டிரைலர்…!

சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும் ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்த திரைப்படம் கொரோனா … Read more

“சூரரை போற்று” டிரைலர் இந்த ஸ்பெஷல் தினத்தில் வருதாமே.? 

சூர்யாவின் சூரரை போற்று படத்தின் டிரைலர் அவரின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் … Read more