சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்..!!

டான் படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகின்ற 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்படவுள்ளதாக தகவல். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் … Read more

தள்ளிப்போகும் டாக்டர் படத்தின் ரிலீஸ்… சோகத்தில் SK ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் பட்டையை கிளப்பி வருகிறது. நேற்று செல்லமா செல்லமா பாடல் … Read more

அண்ணாத்தையுடன் மோதும் சிவகார்த்திகேயனின் அயலான்…?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படமும் ரஜினியின் அண்ணாத்த படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான். இதில் டாக்டர் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து அயலான் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம் அயலான் படம் வருகின்ற … Read more

“டான்” படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 36 வது பிறந்த நாளை டான் படத்தின் படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து 3,மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, … Read more

டீசர் இல்லை டிரைலர் தான்….டாக்டர் படத்தின் சூப்பர் அப்டேட்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திற்கான டிரைலர் வருகின்ற 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் நடிகர் வினை, மற்றும் நடிகர் யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் … Read more

“வேற லெவல் சகோ”… SK பிறந்த நாள் பரிசாக வெளியாகும் “அயலான்” பாடல்..!

சிவகார்த்திகேயன் நடித்து அயலான் படத்தில் இடம்பெற்ற வேற லெவல் சகோ என்ற பாடல் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படம் மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி … Read more

இன்று பூஜையுடன் தொடங்கும் டான் படப்பிடிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கோயம்புத்தூரில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு … Read more

2 மாதத்தில் 70% படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்ட “டான்” படக்குழு..!

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள டான் படத்திற்கான 70% படப்பிடிப்பை கோயம்புத்தூரில் வைத்து 2 மாதங்களுக்குள் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் … Read more

தளபதி விஜய்க்காக சிவகார்த்திகேயன் செய்யவுள்ள ஸ்பெஷல் காரியம் .!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தினை விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனிப்பட்ட முறையில் போட்டு காட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் தனது மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா பட இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தினை நடிக்க உள்ளார் .சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 65 படத்தின் முன் … Read more

ஸ்பெஷல் தினத்தில் ரிலீஸாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’.! இந்தாண்டு எஸ்கே ரொம்ப பிஸி.!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டான் படத்தினை செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி … Read more