நடிகர் சிபிராஜின் மகனை பார்த்துள்ளீர்களா.? யாரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே.!

நடிகர் சிபிராஜின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இன்றும் வலம் வருபவர் சத்யராஜ் .பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வரும் இவருக்கு சிபிராஜ் என்ற மகன் உள்ளது அனைவரும் அறிந்ததே.அவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர்.சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு ரேவதி என்பவரை திருமணம் செய்து … Read more