சக்ரா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.!

விஷால் நடிக்கும் “சக்ரா” படத்திலுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பறிவாளன் 2 படத்தில் தான் நிலவுகிறது. அதிலும் பல பிரச்சனைகள், அதாவது இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.தற்போது அந்த படத்தை இவரே இயக்கி, தயாரித்து நடிக்கிறார். … Read more