2.O படத்தின் மாஸான முக்கிய காட்சியை வெளியிட்ட படக்குழு! வீடியோ உள்ளே!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்து கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து சுமார் 10,000 திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. இப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. முதல் நான்கு நாட்களிலே 400 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இப்படத்தின் புரோமோக்காக பல வீடியோக்களை ரிலீஸ் செய்துள்ளது. இன்று சூப்பர் ஸ்டாரின் மாஸான வசனத்தோடு ஒரு புரோமோவை ரிலீஸ் செய்துள்ளது. அதன் வீடியோ கீழே … Read more

நான்கு நாட்களில் ஹாலிவுட் படத்தையே ஓடவிட்ட 2.O! மலைக்க வைக்கும் வசூல் வேட்டை!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் சென்ற வார வியாழனன்று வெளியான திரைப்படம் 2.O. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இத்திரைப்படத்தை சுமார் 10,000-ற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைபப்டத்தின் 3D தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள், கதைக்களம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படம் வெளியான நாட்கள் முதல் பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மூன்று நாட்களில் 290 கோடி வசூல் செய்துள்ளாதாக ஏற்கனவே தகவல் வெளியாகி … Read more

பேடிஎம் ஆப் மூலமாக மட்டுமே இத்தனை கோடிகளை வசூலித்துள்ளது 2.O!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெள்ளிக்கிழமையன்று வெளியான திரைப்படம் 2.O . இத்திரைப்படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை வாரி குவித்து வருகிறது. இத்திரைப்படம் சுமார் 10,000 திரையரங்குகளுக்கும் அதிகமாக ரிலீஸாகியுள்ளது. இத்திரைப்படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் இந்தியாவில் 205 கோடியும், வெளிநாடுகளில் 85 கோடியும் வசூல் செய்துள்ளது. மூன்று நாளில் 290 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதில் பேடிஎம் ஆப்ளிகேஷன் மூலம் டிக்கெட்டை ஆன்லைனில் … Read more

2.O படத்தின் 3 நாள் பிரமாண்ட வசூல் நிலவரம்! நேற்றை விட இன்று அதிகமாம்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் சென்ற வார வியாழனன்று வெளியான திரைப்படம் 2.O. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இத்திரைப்படத்தை சுமார் 10,000-ற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைபப்டத்தின் 3D தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள், கதைக்களம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படம் வெளியான நாட்கள் முதல் பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இத்திரைப்பயம் வியாழன், வெள்ளி, சனி என மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் … Read more

2.0 வை வியந்து பாராட்டிய விஜயின் பேவ்ரட் இயக்குநர்கள்..!!!பிரம்மாண்டத்தின் உச்சம் 2.0 ரசிகர்கள் புகழாரம்..!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் மற்றும் நடிகை எமி ஜாக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய படம் 2.0. இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் ரூ.600 கோடி பெரும் பொருட்செலவில் தமிழ் சினிமாவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படமாகும். இத்தகைய பொருட் செலவில் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சர்கார் படத்தை இயக்கி சர்ச்சை உள்ளாகி தில்லாக அதனை எதிர்கொண்டு வரும் … Read more

ஆந்திராவில் முதல் நாள் இத்தனை கோடி வசூலை ஈட்டியுள்ளதாம் 2.O பிரமாண்டம்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் 450 கோடி ரூபாயில் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தது. இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் படத்திற்கு அனைத்து இடங்களிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. இப்படம் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டு ஆந்திராவில் மட்டும் 19 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் ஈட்டியுள்ளது. source … Read more

சூப்பர் ஸ்டாரின் 2.O! பிரமாண்டத்தின் உச்சம்!! வெளியானது முதல் விமர்சனம்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் விமர்சனம் மும்பை பத்திரிக்கையின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி, படததில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளதாம். 3D காட்சிகள் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், கூறியுள்ளனர். … Read more

கேரளாவில் விஜயின் சர்கார் சாதனையை உடைத்தெறிந்த சூப்பர் ஸ்டார்! 2.O!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் மலையாளத்தில் 458 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தளபதி விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். இவரின் படங்கள் அங்கு அதிக தியேட்டரில் ரிலீஸாகும். அதேபோல சர்கார் திரைப்படம் அங்கு 412 திரையங்கில் வெளியானதே பெரிய … Read more

ஒரு காட்சிக்காக 1 லட்சம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது! 2.O பிரமாண்டம் பற்றி கலை இயக்குனர் தகவல்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 10,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை லைகா நிறுவனம் ப450 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் கலை இயக்குனராக பணியாற்றிய முத்துராஜ் படத்தினை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்க சுமார் 1 லட்சம் செல்போன்கள் அதில் பயன்படுத்தப்பட்டன … Read more

இலங்கையில் ரெக்கார்ட் வைத்த சூப்பர் ஸ்டாரின் 2.O! இத்தனை தியேட்டரில் ரிலீஸா?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய் குமார் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள திரைப்படம் 2.O! இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக திரையரங்குகளை இப்படம் கைப்பற்றியுள்ளது. இப்படம் இந்தியா முழுவதும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அந்தந்த மொழிகளில் டப்பாகி வெளியாக உள்ளன. அதேபோல வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல இலங்கையில் இப்படம் 88 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதில் 84 தியேட்டர் தமிழிலும், 4-தியேட்டர் … Read more