அதிரடி ஆக்சன் ஹீரோவாக களமிறங்கும் சதீஷ்.! வெளியானது “சட்டம் என் கையில்” போஸ்டர்..!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகராக சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சதீஷ். ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் ஹீரோவாக நாய்சேகர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக “சட்டம் என் கையில்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி இயக்குகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் … Read more