பக்கத்து ரூம்ல 6அடி ஆப்பிரிக்கன் இருக்கான்.! பதறிய சதிஷ்.! வெளியான வைரல் வீடியோ…

காமெடி நடிகரான சதிஷ் எப்போதும் தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் நகைச்சுவையான வீடியோக்கள், மற்றும் தன் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், தற்போது நடிகர் சதிஷ் பாரிஸுக்கு சுற்றுலா சென்றுள்ள . அங்கு ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் சேட்டையில் ஈடுபடுவது போன்று தங்கியிருந்த அறையின், பக்கத்து அறை கதவை தட்டிவிட்டு மறைந்து மறைந்து விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை சதிஷ் … Read more