காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய புகைப்படங்கள்.!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு … Read more