சாம் ஆண்டன்-அதர்வா படத்தின் கதாநாயகியாகும் விஜய் சேதுபதி பட நடிகை.!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் குருதி ஆட்டம்,தள்ளி போகாதே,ஒத்தைக்கு ஒத்த ,பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார் . அதன்பின் சமீபத்தில் அதர்வா அடுத்ததாக சாம் ஆண்டன் இயக்கத்தில் … Read more