‘டெடி’ திரைப்படம் OTT – ல் ரிலீஸா.? இயக்குநரே கூறிய தகவல்.!

ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்து முடித்துள்ள டெடி திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இயக்குநர் உறுதி செய்துள்ளார். ஆர்யாவின் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மனைவியான சாயிஷா நடித்துள்ளார். இந்த படத்தை மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள முதல் படமாகும். ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸ் வழங்கும் இந்த … Read more