நடிப்புக்கு குட் பை…சினிமாவை விட்டு விலகும் சாய்பல்லவி..? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகை சாய் பல்லவிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் ஜார்ஜியாவில் மருத்துவ படப்பிடிப்பு படித்திக்கொண்டிருந்த போது தான் இவருக்கு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு படத்திலும் அருமையாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்து, மருத்துவ படிப்பையும் முடித்தார். இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலகப்போகிறாராம். … Read more