கிங் ஆப் கேமிங்..விற்பனைக்கு வந்த ஏசஸ் ROG 2 கேமிங் மொபைல்..!!

கேமிங் துறையில் ஆர்வம் காட்டிவரும் ஏசஸ் நிறுவனம், ROG ஜெண்புக், வகையான லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஏசர் நிறுவனம் கேமிங் போன் ஆன ROG 2 ஐ வெளியிட்டது. அசுஸ் ROG போன் 2 ஆனது இந்தியாவில் ஆறு வகைகளில் வெளியானது. ஒன்று 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல். இதன் விலை ரூ 35,000 ஆகும். இரண்டாவதாக 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இது … Read more