ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஷங்கர் படத்தில் நடிக்க கியாரா அத்வானி கேட்ட சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்  தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். … Read more

ஷங்கர் – ராம்சரண் பட பூஜை.! கலந்து கொண்ட பிரபலங்கள்.!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  நடிகர் ராம்சரண் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தனது 15-வது படத்தில் நடிக்கவுள்ளார். ஆர்சி 15-என தாற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் பூஜையுடன்  இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. பூஜையில், இயக்குனர் ராஜ மௌலி, ஷங்கர்,ராம்சரண், சிரஞ்சீவி, ரன்வீர் … Read more