வகை வகையான ரசம் தயரிக்க உதவும் பழங்கள் யாவை?

தென்னிந்தியர்களை பொருத்தவரை என்ன தான் அறுசுவை உணவை உண்டாலும், அவர்களின் பசி உணர்வு திருப்தி அடைய கட்டாயம் அவர்கள் நாடும் ஒரு விஷயம் என்ன என்றால் அது ரசம் தான். பெரும்பாலான தென்னிந்திய இல்லங்களில் ரசம் இல்லாமல் ஒரு நாளும் கழியாது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உணவான ரசத்தை பலரும் புளி மற்றும் தக்களி கொண்டு மட்டுமே இதுவரை சமைத்து வருகின்றனர். இந்த பதிப்பில் பழ வகைகளை வைத்து எப்படி ருசியான வகை வகையான ரசம் … Read more