இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

இன்று   நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை செய்தனர். நியாய விலை கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை … Read more

மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமைகளில் நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை செய்தனர். நியாய விலை கடையின் விடுமுறை … Read more

நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

நியாய விலைக்கடையில் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொது விநியோகத் திட்ட நியாய விலை கடைகள் மூலம் அரசின் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும்போது, நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய ஒரு குடும்ப அட்டைக்கு 0.50 பைசா வீதம் வழங்க ஆணையிட்டுள்ளது. பொது மக்களை பாதுகாக்கும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு சென்னையை தவிர, மற்ற நகராட்சிகள், … Read more

இன்று முதல் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம்

செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க இன்று முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும்ப அடைதாரர்களுக்கும் ரூபாய் 1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க … Read more

நாளை முதல் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகம்

செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.  கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும்ப  அடைதாரர்களுக்கும் ரூபாய் 1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து  ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும்  ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க … Read more

ரேஷனில் ஜூன் மாத பொருட்களை வாங்க அவகாசம் – அமைச்சர் காமராஜ்

ரேஷனில் ஜூன் மாத பொருட்களை வாங்க அவகாசம் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த சமயத்தில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் பல இடங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,சென்னை ,சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட சில  பகுதிகளிலும் ,மற்றும்  மதுரையிலும்   முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ,முழு … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.200 செலவின தொகை – தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.200 செலவின தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் நாட்டில் உள்ள அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் ,வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.   எனவே தமிழக அரசு   ஏப்ரல், மே  மற்றும் ஜூன் ஆகிய  மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது.இதன் … Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி விநியோகத்தில் மாற்றமா ? அமைச்சர் காமராஜ் விளக்கம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  குடிமை பொருள் வழங்கல் கழகம் தமிழகத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.இதனிடையே இன்று காலை   தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோவில் இருந்து 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவில் இருந்து … Read more

அத்தியாவசிய பொருட்கள் இலவசம் – இன்று முதல் டோக்கன் விநியோகம்

இன்று மற்றும் நாளை டோக்கன் வழங்கப்படுகிறது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.அந்த வகையில், அடுத்து மே மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கு கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று மற்றும் நாளை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு கிலோ … Read more

5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலிகள், கட்டட வேலைகள் செய்பவர்கள் உள்ளிட்ட பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, ஏப்ரல் மாதம் … Read more