காதலில் ஆரம்பித்து லவ் வரை சென்றுள்ள சின்ன தளபதி-50.! இதுவாவது கை கொடுக்குமா.?!

தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுமானவர் நடிகர் பரத். இந்த படத்தை தொடர்ந்து காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படங்களை தொடர்ந்து பட்டியல், எம் மகன், வெயில், பழனி, வானம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் இவரை சின்ன தளபதி என்று அழைத்து வந்தனர். கடைசியாக இவரது நடிப்பில் வெற்றியடைந்த படம் என்றால் காளிதாஸ். அதனை தொடர்ந்து … Read more