சீனாவுக்கு பெரிய அடி.! 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டம் சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம்

சீனாவின் லட்சிய திட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவித்ததால் சீன அரசாங்கம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கென்யாவில் உள்ள  நீதிமன்றம் சீனா சாலை மற்றும் பிரிட்ஜ் கார்ப்பரேஷனுக்கு சிஆர்பிசி வழங்கப்பட்ட 3.2 பில்லியன் டாலர் ரயில் ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யும் போது நீதிமன்றம் இந்த அறிப்பை அறிவித்துள்ளது. மேலும் 3.2 பில்லியன் டாலர் சீன நிதியுதவி தரும் ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில்வே எஸ்ஜிஆர் திட்டத்தை வாங்குவதில் அரசு நடத்தும் … Read more