ஓடிடி யில் வெளியான பிரமாண்ட “பொன்னியின் செல்வன்.” ! பார்க்கலாம் ஆனால் ஒரு கண்டிஷன்..?

கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் மக்களின் பேரதராடுவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமிழ், … Read more