பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

பொல்லாதவன் படத்தில் நடிக்க நடிகை பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகி அவருடனும் எடுத்த போட்டோஷுட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007 ம் ஆண்டு வெளியான திரைப்படம் பொல்லாதவன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை திவ்யா ஸ்பந்தனா நடித்திருந்தார். மேலும் நடிகர் சந்தானம், கருணாஸ், டேனியல் பாலாஜி, பானு பிரியா, சென்ராயன், முரளி, மனோபலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் … Read more