பொது இடங்களில் இலவச வைஃபை.. மத்திய அரசு ஒப்புதல்!

பொது இடங்களில் PM Wani என்ற பெயரில் இலவச வைஃபை சேவையை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்தவொரு கட்டணமும் விதிக்காமல் பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் இலவச வைஃபை சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, PM WANI என்ற பெயரில் பொது … Read more