74 ஊழியர்களை நீக்கிய பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்.! காரணம்.?

போலி பட்டம் மற்றும் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை நீக்கியது பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ். பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சில முறைகேடுகளில் ஈடுபட்ட 74 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக நேற்று தெரிவித்தது . 74 விமான ஊழியர்கள் போலி பட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என பிற முறைகேடுகளில் ஈடுபட்டதால் பாக்கிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் இவர்களை நீக்கியுள்ளதாக நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இப்போது, ​​கடந்த மூன்று மாதங்களில் விமானத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 177 … Read more

அன்று தான் தல எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்று தெரிந்தது.! பிரபல நடிகை ஓபன் டாக்.! 

தல அஜித் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்று அன்று புரிந்து கொண்டேன் என்று முன்னணி நடிகை கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்த நிலையில் தல அஜித் அவர்கள் … Read more