தூய்மையான காற்றை சுவாசிப்பது போல் உள்ளது-ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்..!

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி அனைவருக்கும் ஆரோக்கியமான வழி என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது திமுக. திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைந்ததை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இவருக்கு பாராட்டுகளையும் … Read more

ஓடிடி தளத்திற்காக இணைந்த கௌதம் மேனன்-சூர்யா .! இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பம்.!

ஓடிடி தளத்திற்காக கௌதம் மேனன் இயக்கும் வெப் சீரிஸில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் ,அதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து சமீபத்தில் நடிகர் சூர்யா வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவலை … Read more