பார்வதி மேனனின் அடுத்த அவதாரம்.!

பிரபல மலையாள நடிகை மற்றும் தனுஷின் மரியான் பட நடிகையான பார்வதி மேனன் இயக்குநராக களமிறங்குகிறார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பார்வதி மேனன் . இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் மரியான், கமலின் உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பதிலிருந்து சிறிய இடைவெளியை எடுத்து டைரக்ஷன் … Read more