ரூ.12,999-க்கு “ஒன்பிளஸ்” ஆண்ட்ராய்டு டிவி! இன்று முதல் விற்பனை.. முழுவிபரங்கள் இதோ!

ஸ்மார்ட்போனில் பட்டய கிளப்பும் ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு  முன்பாக தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய மொபைல்களை வெளியிட்டது. இந்த மொபைல், இஅனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும் இதனைதொடர்ந்து, தனது அடுத்த போனான ஒன்பிளஸ் Z-ஐ இந்த மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போனில் அசத்தி வரும் ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஒன்பிளஸ் டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, நேற்று ஒன்பிளஸ் டிவி … Read more