படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்த வலிமை இயக்குனரின் புகைப்படம்.! இணையத்தில் வைரல்.!

வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து எச்.வினோத் மற்றும் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது … Read more

ஆக்ஷன் வேற‌ லெவலில் இருக்கும்.!வலிமை அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!

வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை … Read more