குலுங்க..குலுங்க… ஆனந்தம்.!ஆதி – நிக்கி ஜோடியின் நிச்சயதார்த்த வீடியோ.!

தமிழ் சினிமாவில், மிருகம் பாத்தின் மூலம் அறிமுகமான ஆதிக்கும், டார்லிங் படம் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் முக்கியமானவர்கள் மட்டும் அழைத்து இவர்களது நிச்சயதார்த்தம் ரகசியமாக  நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நிச்சயதார்த்தம் முடிந்த நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளபக்கங்களில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.03.2022… இந்த … Read more

ஆதி-நிக்கி கல்ராணி நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த 2 வருடங்களாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமலே ஆதியும்-நிக்கியும் இருந்தனர். இந்த நிலையில் வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் உள்ள யாரையும் அழைக்காமல் … Read more

தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு நிச்சயத்தை முடித்த கலகலப்பு-2 ஹீரோயின்.!

திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் புதிதான ஒரு விஷயம் இல்லை. ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதாவது வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். … Read more