உ.பி அரசுக்கு 120 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

உத்தரபிரதேச அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) நீர் மாசுபாடு அடைந்ததை அடுத்து  120 கோடி அபராதம் விதித்துள்ளது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால், கோரக்பூரின் ராம்கர் தால், அமி, ரப்தி, ரோகிணி ஆகிய ஆறுகளில் நீர் மாசுபாடு அடைந்து வருகிறது. தொழிற்சாலைகள் மாசு விதிகளை கடைபிடிக்காததற்காக அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு என்ஜிடி உத்தரவிட்டுள்ளது. மேலும் கோரக்பூரில் கழிவுநீர் வெளியேறியதற்கு உத்தரபிரதேச அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது. நீர் மாசுபாடு … Read more