நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை காலமானார்.!

நடிகை நந்திதா ஸ்வேதாவின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஐபிசி 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், 54 வயதான நந்திதா தந்தை சிவசாமி என்பவர் உடல் நல குறைவால் காலமானார். … Read more

நான் யாரையும் காதலிக்கவில்லை – நந்திதா ஸ்வேதா..!

நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை தான் யாரையும் காதலிக்கவில்லை இனிமேல் காதலிப்பேனா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன், அடுத்ததாக வெளியான கபடதாரி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களில் நடித்து வருகிறார். … Read more

கொள்ளை அழகில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட நந்திதா.!

நந்திதாவின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. நந்திதா தனது சினிமா வாழ்க்கையை கன்னட படத்தின் மூலம் ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நந்திதா. தற்போது இவர் சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர் என்பதால் அடிக்கடி போட்டோக்களையும், … Read more

“பொண்ணுங்கள வாழவே விடமாட்டீங்களா”…? மிரட்டலாக வெளிவந்த IPC376 டிரைலர்.!

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நந்திதாவின் IPC376 படத்தின் டிரைலர் தமிழ் மற்றும் தெலுங்கில் மிரட்டலாக வெளியாகியுள்ளது. அட்டகத்தி படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா  தற்போது  சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் இவருடன் மதுசூதன் ரயோ, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராம்குமார் சுப்பராயன் எழுதி இயக்கும் IPC376 படத்தினை … Read more

நந்திதாவின் ‘IPC376’ படத்தின் டிரைலர் எப்போது தெரியுமா.!

நடிகை நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகும் IPC376 திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 2 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திதா தனது சினிமா வாழ்க்கையை கன்னட படத்தின் மூலம் ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நந்திதா.  தற்போது இவர் சிபிராஜூடன் கபடதாரி படத்திலும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது மட்டுமின்றி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த IPC376 என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். ராம்குமார் சுப்பராயன் எழுதி இயக்கும் IPC376 படத்தினை எஸ். … Read more

நந்திதாவின் ‘IPC376’ படத்தின் டீசர் விரைவில்.!

நடிகை நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகும் IPC376 திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. நந்திதா தனது சினிமா வாழ்க்கையை கன்னட படத்தின் மூலம் ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நந்திதா. அதன் பின்னர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் சமீபத்தில் வெளியான பல படங்கள் வெற்றியை பெறாததால் பட வாய்ப்புகள் குறைந்து வந்தது. எனவே அவர் மாடலிங் மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு … Read more