நடிகர் நாகர்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ திரைப்படத்தின் ஓடிடி அறிவிப்பு.!

naa saami ranga

நடிகர் நாகார்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் விஜய் பின்னி இயக்கிய ‘நா சாமி ரங்கா’ படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்தில் அல்லரி நரேஷ், ராஜ் தருண், மிர்னா மேனன், ருக்சர் தில்லான் ஆகியோர் நடித்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணியின் இசையமைக்க, ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில், பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாச சித்தூரி பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம்,  … Read more