ஆண்குழந்தையை பெற்றெடுத்தார் மைனா நந்தினி.!

மைனா நந்தினிக்கு தற்போது ஆண்குழந்தை பிறந்துள்ளதாக கணவரான நடிகர் யோகேஸ்வரன் அறிவித்துள்ளார். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மைனாகவாக அறிமுகமானவர் நந்தினி. அதன் பின்னர் இவரை மைனா நந்தினி என்று சொன்னாலே அறிவார்கள். அதனையடுத்து, பிரியமானவள் கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமாக வலம் வருகிறார் நந்தினி. அதனையடுத்து ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வம்சம், நம்ம வீட்டு பிள்ளை … Read more