மும்பையில் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

மும்பையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் 46 ஆண்டுகள் கழித்து வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது . மழையுடன் சூறாவளி காற்றும் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால் போக்குவரத்து வசதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறிய வானிலை … Read more