புதிய படத்திற்கு வெறித்தனமாக தயாரான நடிகர் ஆர்யா!

Arya

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் MrX திரைப்படத்தின் அறிமுக காட்சிக்கு தயாராகிவிட்டதாக நடிகர் ஆர்யா x தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெங்கடேஷின் சைந்தவ் படத்தில் நடித்த நடிகர் ஆர்யா, இப்போது தனது வரவிருக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்புக்கு முன்னதாக தனது வொர்க்அவுட் வீடியோ ஒன்றை ஆர்யா தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சார்பட்டா -2வுக்காக வெறித்தனமாக தயாராகும் ஆர்யா! … Read more