ஊரடங்கை பயனுள்ள வகையில் மாற்றிய வித்யூலேகா.! 30கிலோ உடல் எடை குறைப்பு.!

வித்யூலேகா தனது ஊரடங்கு காலத்தை உடல் எடையை குறைத்து பயனுள்ளவாறு மாற்றியுள்ளார். ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வீரம், வேதாளம், மாஸ், பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரது உடல் பருமனாக இருப்பதை அனைவரும் கலாய்த்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு … Read more