பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறதா ‘D44’.?மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி.!

தனுஷின் D44 படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாகவும்,அந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை தனுஷ் எழுத உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் … Read more