மெஸ்ஸியின் ஓய்வு முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!!!

கத்தார் இல் நடைபெறும் ஃபிஃபா(FIFA) உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி, ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்தாண்டு கத்தார் இல் நடைபெறும் ஃபிஃபா(FIFA) உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். மெஸ்ஸியின் ஓய்வு முடிவால் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து மெஸ்ஸி கூறியதாவது, நான் உலகக்கோப்பை தொடருக்கான நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். உண்மையை சொல்லவேண்டும் என்றல் சிறிது மன அழுத்தமாகவும் இருக்கிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடர் … Read more