கௌதம் மேனனின் அடுத்த அதிரடி.! இயக்குநர் யார் தெரியுமா.?

கௌதம் மேனன் அடுத்ததாக அமேசான் பிரேம் தளத்திற்கு வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.அதனையடுத்து திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் கார்த்திக் டயல் செய்த … Read more