ஓடிடியில் வெளியாகும் விஷால் திரைப்படம்..??

விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு உருவாகியிருந்த மதகஜராஜா திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருந்த திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டி இசையமைத்துள்ளார். 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் … Read more